Posts

Showing posts from March 14, 2022

அ - வரிசை அதிமதுரம்

Image
  அதிமதுரம் – ATI MATHURAM வேறு பெயர் –அதிங்கம், அட்டி, மதூகம், குன்றிவேர் Abrus Precatorious Glycyrrhizae Radix English – Jequirity: Indian or Jamaica Liquorice Telungku – Ati-madhuram, Malayalam – Ati-madhram, Kanadam – Ati-mathura, Sanskirit -- Yeshti – maghukam இது மலைகளில் பயிராகும் குன்றியின் வேர். இது சிறிதும் பெரிதுமாய் மஞ்சள் நிரமுள்ளதாய் வெளிப்புறத்தில் அழுக்குள்ளதாய் இருக்கும். பெரும் பாலும் வெண்குன்றியின் வேராகும், இதன் விதைகள் கருநிற – வெண்ணிற, செந்நிற பேதங்களை உடையது. இதற்குப் பதிலாக மற்றகுன்றிகளின் வேர்களையும் உபயோகிப்பதுண்டு. மருத்துவ உபயோகப்பகுதி – இலை, வேர், பால், விதை. இலை – சுவை – இனிப்பு, கைப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு. வேர் – சுவை – இனிப்பு, வீரியம் – சீதம், பிரிவு – கார்ப்பு. விதை – சுவை – கைப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு. பால் – சுவை – இனிப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு, பொதுச் செயல் வரட்சியகற்றி – Emollient உள்ளழாற்றி – Demulcent கோழையகற்றி – Expectorant மலமிளக்கி – Laxtive    க...