Posts

Showing posts from May 9, 2022

அபினிச் செடி

Image
அபினி – ABINI :---- வேறு பெயர் – கசகசாகாயின் உறைந்த பால் ஆங்கிலப்பெயர் – PAPPY தாவரவியல்பெயர் – OPIUM        இது கசகசாக் காயில் இருந்து எடுக்கப்படும் உறைந்த பால். காய் பழுக்காதற்கு முன்பும் பூ இதழ்கள் உதிர்ந்து 7 – நாள் கழிந்த பின் இரண்டு, மூன்று நீண்ட வட்டமான கீறல்கள் காயின் மேல் ஓட்டில் ஆழமில்லாமல் கீறிவிட அதில் இருந்து பால் வடியும். மற்றும் பகல் வெய்யில்  காலத்தில் கீறின் வாயிற் பால் உறைந்து விடுமாதாலால் பால் அதிகம் கிடைக்காது. ஆகவே மாலைப் பொழுதில் கீறி இரவு முழுவதும் பால் வடிந்து உறைந்து இருக்கும் இதைக் காலையில் சுரண்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்விதம் ஒரு கையில் இரண்டு மூன்று முறை கீறிப் பால் எடுக்கலாம்.எடுத்த பின் காற்று வெய்யிலால் வறட்சியடையும் மாதலால் இலைகளால் மூட்டி வைக்க வேண்டும்..        ஸ்மர்ணா ( SMYRNA ) துருக்கி ( TURKEY ) இவ்விடங்களில் உற்பத்தியாவது தான் பெரும் பாலும் இங்கிலாந்தில் உபயோகப்படுகிறது.               இந்தியாவில் பாட்னா...

அந்திமல்லி என்ற அந்தி மந்தாரை

Image
  அந்திமல்லி – ANTHI MALLI   வேறுபெயர் – , பத்தராஷி ஆங்கிலப் பெயர் – FOUR “O “ CLOCK FLOWER தாவரவியல் பெயர் – MIRABIBIS          இது இந்தியாவில் தோட்டங்களில் அலங்காரமா இருக்க பயிரிடப்படுகிறது. இது மாலை, 3 -4   மணிக்கு பிறகுதான் மலரும். இதன் பூ வெண்மை, மஞ்சள், செம்மை, கலப்பு நிறமுள்ள தாயும் கண்கவரும் வகையிலும் இருக்கும். மருத்துவ பயன் – இலை – கிழங்கு இலை சுவை – கைப்பு, வீரியம் – வெப்பம் , பிரிவு – கார்ப்பு        செயல் – மலமிளக்கி ------- laxative                  உடலுரமாக்கி --- nutrient இலை குணம் – கட்டிகளைப் பழுக்க வைக்க இதன் இலையை வதக்கி ஆமணக்கு நெய் தடவி கட்டிகள் மீது போடலாம். வெப்பத்தால் உண்டாகும் சொறி, சிரங்குகள் நீங்க இதன் இலை சாற்றை தடவலாம், காயங்களை ஆற்ற இலையை அரைத்து கட்டலாம். கிழங்கு – மலத்தை இலக்கித் தள்ள இதன் கிழங்கைத் தக்க அளவெடுத்துப் பால் விட்டரைத்துப் பாலிற் கலக்கி கொடுக்கலாம் பி...