அந்திமல்லி என்ற அந்தி மந்தாரை
அந்திமல்லி – ANTHI MALLI வேறுபெயர் – , பத்தராஷி ஆங்கிலப் பெயர் – FOUR “O “ CLOCK FLOWER தாவரவியல் பெயர் – MIRABIBIS இது இந்தியாவில் தோட்டங்களில் அலங்காரமா இருக்க பயிரிடப்படுகிறது. இது மாலை, 3 -4 மணிக்கு பிறகுதான் மலரும். இதன் பூ வெண்மை, மஞ்சள், செம்மை, கலப்பு நிறமுள்ள தாயும் கண்கவரும் வகையிலும் இருக்கும். மருத்துவ பயன் – இலை – கிழங்கு இலை சுவை – கைப்பு, வீரியம் – வெப்பம் , பிரிவு – கார்ப்பு செயல் – மலமிளக்கி ------- laxative உடலுரமாக்கி --- nutrient இலை குணம் – கட்டிகளைப் பழுக்க வைக்க இதன் இலையை வதக்கி ஆமணக்கு நெய் தடவி கட்டிகள் மீது போடலாம். வெப்பத்தால் உண்டாகும் சொறி, சிரங்குகள் நீங்க இதன் இலை சாற்றை தடவலாம், காயங்களை ஆற்ற இலையை அரைத்து கட்டலாம். கிழங்கு – மலத்தை இலக்கித் தள்ள இதன் கிழங்கைத் தக்க அளவெடுத்துப் பால் விட்டரைத்துப் பாலிற் கலக்கி கொடுக்கலாம் பி...
Comments
Post a Comment